ஜூன் 12ல் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்படுமா?

அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற குரல் கொஞ்சம் கொஞ்சமாக ஓங்கி வரும் நிலையில் ஜூன் 12ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

Leave a Reply