ஜியோவின் புத்தாண்டு சலுகை: ஒரு வருடத்திற்கு இலவச அழைப்புகள்

ஜியோவின் புத்தாண்டு சலுகையாக ஒரு வருடத்திற்கு இலவச அழைப்புகள், தினமும் 1.5 ஜிபி டேட்டா, அளவில்லா எஸ்.எம்.எஸ் வசதி என அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற 2020 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

அதேபோல் ரூ.2020க்கு ஜியோ போன் வாங்கினால் ஒரு வருடத்திற்கு இலவச அழைப்பு, தினமும் 0.5 ஜிபி டேட்டா, எஸ்.எம்.எஸ் இலவசம் ஆகியவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply