சொந்த மண்ணில் ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப்

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தானை அதன் சொந்த் மண்ணில் பஞ்சாப் வீழ்த்தியது அதன் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது

ஸ்கோர் விபரம்:

பஞ்சாப் அணி: 184/4 20 ஓவர்கள்

கிறிஸ்ட் கெய்ல்: 79
கான்: 46
அகர்வால்: 22

ராஜஸ்தான்: 170/9

பட்லர்: 69
சாம்சன்: 30
ரஹானே: 27

ஆட்டநாயகன்: கிறிஸ்ட் கெய்ல்

 

Leave a Reply