shadow

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மீண்டும் தோல்வி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று தூத்துக்குடி மற்றும் சேப்பாக் அணிகள் மோதின. இந்த போட்டியில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது

ஸ்கோர் விபரம்:

சேப்பாக் சூப்பர் கில்லிஸ்: 167/6 20 ஓவர்கள்

கார்த்திக்: 43 ரன்கள்
கோபிநாத்: 40 ரன்கள்
ஹரிஷ்குமார்: 27 ரன்கள்:

தூத்துக்குடி அணி: 169/3 20 ஓவர்கள்

ஆனந்த்: 48 ரன்கள்
காந்தி: 45 ரன்கள்
சதீஷ்: 30 ரன்கள்

ஆட்டநாயகன்: ஆனந்த்

Leave a Reply