shadow

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.06 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.06 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் பெட்ரோல் விலை ரூ.110ம், டீசல் விலை ரூ100ம் என உயரும் என்று கூறப்படுகிறது.