shadow

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளது. எனவே சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80 ரூபாய் என்ற விலை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளது. எனவே சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 93.72 ரூபாய் என்ற விலை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.