shadow

சென்னையில் ‘பேட்ட’ படத்தின் மூன்றாவது நாள் வசூல் என்ன ?

ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின. இரண்டு படங்களும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஹவுஸ்புல் ஆகி உள்ளன. வசூலிலும் சாதனை படைத்தது வருகின்றன.

இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தின் மூன்றாவது நாள் வசூல் வெளியாகி உள்ளது. சென்னையில் ‘பேட்ட’ படம் மூன்றாவது நாளான நேற்று 1.29 கோடி வசூல் செய்துள்ளது. சென்னை வசூலை பொறுத்தவரையில் ‘விஸ்வாசம்’ படத்தை விட பேட்ட படம் அதிக வசூலை பெற்றுள்ளது.

மேலும் ‘பேட்ட’ சென்னையில் மூன்று நாள்களையும் சேர்த்து மொத்தம் 3.49 கோடி வசூலை பெற்றுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் உலக அளவில் ‘விஸ்வாசம்’ படத்தை விட பேட்ட படம் அதிக வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply