சென்னையில் ஓரிரு நாட்களில் மின்சார பேருந்து
சென்னையில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் பயணிகளின் வசதிக்காக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் மின்சார பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்
முதல்கட்டமாக சென்னை 80 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மதுரை மற்றும் கோவையில் தலா 10 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்
மின்சார பேருந்துகள் பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதன் பின் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.