shadow

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை தலா 25 லிட்டர் உயர்ந்து உள்ளது

சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலையை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.95.76 என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை

டீசல் விலை ஒரு லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.89.90 என்ற விலையில் விற்பனை