கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளது என்பதும் இன்றைய விலை என்ன என்பதையும் பார்ப்போம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டர் 93,62 ரூபாய் விற்பனையாகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 29 காசுகள் உயர்ந்து லிட்டர் 87.25 ரூபாய் விற்பனையாகிறது.
இதேரீதியில் சென்றால் பெட்ரோல், டீசல் விலை செஞ்சுரி அடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.