shadow

சென்ட்ரல் போலீஸ் கேன்டீன் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பணி: மேலாளர்/கணக்காளர்
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: பட்டப் படிப்பு மற்றும் கணினி அறிவுடன் அக்கவுண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் பணி அனுபவம்.
பணி: உதவி மேலாளர்/ஸ்டாக் இன்சார்ஜ்
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவுடன் ஸ்டாக் இன்வென்ட்டரி அனுபவம்.
பணி: பில்லிங் கிளர்க்
சம்பளம்: மாதம் ரூ.8,000
தகுதி: பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவுடன் கேஷ் ஹேண்ட்லிங் அனுபவம்.
பணி: ஸ்டாக் ஹேண்டலர்ஸ்
சம்பளம்: மாதம் ரூ.7,500
தகுதி: +2 அல்லது கணினி படிப்பு மற்றும் கணினி அறிவுடன் சூப்பர் மார்க்கெட் பணி அனுபவம்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி: The DIGP, Group Centre, CRPF
Central Police Canteen, Avadi,Chennai-600065
மேலும் விவரங்களுக்கு: www.crpf.nic.in/recruitment.htm என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.03.2017

Leave a Reply