சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் சிவா?

சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 39’ திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாகவும், டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

‘சூர்யா 39’ படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் சிம்புவின் 45வது படத்தை தயாரிக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் என்.ஜி,கே, காப்பான் படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது அவர் சுதா கொங்காரா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply