shadow

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது?

நடிகர் விஜய்சேதுபதியுடன் இணைது சமந்தா நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீசாக்ம் என்று கூறப்படுகிறது இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட்லுக் இன்று வெளியாகவுள்ளது. இந்த தகவலை நடிகை சமந்தா தனது சமூக டுவிட்டரில் அறிவித்துள்ளார். ரங்கஸ்தலம்’, ‘இரும்புத்திரை’, ‘சீமராஜா’ போன்ற படங்கள் போலவே இந்த படமும் சமந்தாவுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கபப்டுகிறது

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply