shadow

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சாய்னா நேவால் தோல்வி

கடந்த சில நாட்களாக சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று 2வது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் ஜப்பான் வீராங்கனை யாமு காச்சி ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை யாமு காச்சி கடுமையாக போராடி கைப்பற்றிய நிலையில் இரண்டாவது சுற்றையும் எளிதாக கைப்பற்றியதால் வெற்றி பெற்றார்.

யாமு காச்சி, இந்தியாவின் சாய்னா நேவாலை 21-18, 21-11 என்ற செட் கணக்கில் தோல்வியுற செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Reply