shadow

உலகம் முழுவதும் குரானா வைரஸ் பாதிப்பு பரவுவதற்கு சீனா தான் காரணம். எனவே அந்நாட்டிடம் உலக நாடுகள் பத்து லட்சம் கோடி டாலர் இழப்பீடு பெற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு தெரிவித்துள்ளார்

சீனாவில் உள்ள வூகான் என்ற மாகாணத்தில் இருந்துதான் கொரொனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது என்றும், அதன்பின்னர் நாடு முழுவதும் பரவியதோடு உலகம் முழுவதும் பரவியது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனவே உலக நாடுகள் இணைந்து பத்து லட்சம் கோடி டாலர் இழப்பீடு பெற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது