shadow

சீதக்காதி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி புகைப்படங்கள்

விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை தற்போது பார்ப்போம்

shadow

 

 

Leave a Reply