சிவகார்த்திகேயன் தான் அடுத்த ரஜினி! கிரேஸி மோகனின் கடைசி பேட்டி

நேற்று மறைந்த நடிகர் மற்றும் நாடக ஆசிரியர் கிரேஸி மோகன், ஊடகம் ஒன்றுக்கு அளித்த கடைசி பேட்டியில், ‘அடுத்த ரஜினி சிவகார்த்திகேயன் தான் என்று கூறியுள்ளார்

கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ‘பழைய ரஜினி போலவே சிவகார்த்திகேயன் தனது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ரஜினி போலவே விபூதி, கையை கட்டி நிற்கும் ஸ்டைலில் அவர் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பி மற்றும் சி செண்டர்களில் சிவகார்த்திகேயன் படங்கள் ஹிட் ஆவதாகவும் எனவே அவர் அடுத்த ரஜினி என்ற இடத்தை நோக்கி நெருங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply