தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80

சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த 1980 மற்றும் 1984 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் அவர்கள் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply