சமீபத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மீண்டும் இணைந்த சிம்பு அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் தான் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த அப்படியே வீடுகளையும் தெரிவித்து வருகிறார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் டீனேஜ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

அந்த புகைப்படத்தில் சிம்பு மிகவும் இளமையாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறார் இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்

//www.instagram.com/p/CMW-QuyFgfL/

Leave a Reply