shadow

சிம்புவின் அடுத்த படத்தை பற்றிய தகவல் !

சென்ற ஆண்டு வெளியான செக்க சிவந்த வானம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் வந்தா ராஜாவாதான் வருவேன் என்னும் படத்தில் நடித்து வருகிறார்

சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மெகா ஆகாஷ் நடிக்கிறார். மேலும்
பிரபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

 

Leave a Reply