ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply