‘சிக்ஸர்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று சிக்ஸர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீஸர் மே 20ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவுள்ளது. இதனை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பாலக் லால்வானி என்ற தெலுங்கு நடிகை நடித்து வருகிறார். ஸ்ரீதர் மற்றும் தினேஷ் தயாரித்து வரும் இந்த படத்தை சாச்சி இயக்கி வருகிறார்.

Leave a Reply