shadow

சர்வதேச சிறந்த நடிகர் பட்டத்தை பெறுவரா விஜய்?

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’ என்பதும் இந்த படம். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘மெர்சல்’ திரைப்படம் ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு சென்றுள்ளது. இந்த படத்தில் நடித்த விஜய் சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றால் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply