shadow

சமையல் செய்யும் ரோபோ


5சமையல் செய்து பரிமாறு வதற்கும் ரோபோ வந்துவிட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. மனித கைகளைப் போல வளைந்து நெளிந்து இந்த ரோபோ சமையல் வேலைகளை கவனிக்கிறது.

சமையல் கலைஞர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக இந்த ரோபோவின் செயல்பாடுகள் இருக்கும் என கூறியுள்ளது இதை வடிவமைத்துள்ள நிறுவனம்.

தானியங்கி முறையில் சமைத்து, பறிமாறவும் எதிர்காலத்தில் இந்த ரோபோ பயன்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply