shadow

சமுத்திரகனி இயக்கி நடித்த அப்பா திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சமுத்திரகனி உருவாக்க முடிவு செய்துள்ளார்

‘அப்பா 2’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது

அப்பா படத்தில் நடித்த அனைவரும் ‘அப்பா 2’ படத்தில் நடிப்பார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்