சமந்தாவுக்கு குரல் கொடுக்கும் சின்மயி

சமந்தா நடித்த தெலுங்கு படமான ‘ஓ பேபி திரைப்படம் வரும் ஜூலை மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை தமிழிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சமந்தா மட்டுமின்றி லட்சுமி, ஊர்வசி, ஐஸ்வர்யா என தமிழ் நடிகர், நடிகைகளும் இந்த படத்தில் நடித்திருப்பதால் தமிழிலும் டப் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் மந்தாவுக்கு பின்னணி குரல் கொடுக்கின்றார் சின்மயி. டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி, கோர்ட் உத்தரவு மூலம் மீண்டும் யூனியனில் இணைந்த பின்னர் அவர் டப் செய்யும் முதல் படம் தான் ‘ஓ பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply