டிஆர்பி எகிறியதால் பரபரப்பு

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிய தெறி திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்தத் திரைப்படம் இன்று சன் டிவியில் ஒளிபரப்பானது. ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை தினம் என்பதால் இந்த படத்தை பெரும்பாலானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்

சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு கருத்துக் கணிப்பின்படி இந்த படத்தை தொலைக்காட்சி பார்ப்பவர்கள் 70% பேர் பார்த்து வருவதாக தெரிகிறது

எனவே சன் டிவிக்கு இந்த படத்தால் மிகப்பெரிய டிஆர்பி எகிறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply