shadow

சந்திரபாபு நாயுடுவை அடுத்து திமுக தலைவரை சந்திக்கும் அடுத்த பிரபல தலைவர்

கடந்த 9-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணிக்கு ஆதரவு கேட்ட நிலையில், இன்று மு.க.ஸ்டாலின் உடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு நடந்தது.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து தற்கால அரசியல் சூழல் குறித்து விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வியூகம் அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

Leave a Reply