கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைகிறார்களா?

கோவா மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது

இந்த நிலையில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் கோவாவில் பாஜக ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில்தான் தற்போது 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரு கட்சியில் எம்.எல்.ஏக்களில் மூன்றில் ஒரு பகுதியில் கட்சி மாறினால் அவர்கள் மீது கட்சித்தாவல் சட்டம் பாயாது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply