shadow

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசுக்கு அதிக செலவினங்கள் இருப்பதால் பொதுமக்கள் உள்பட அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டார்

அதனை அடுத்து இதுவரை தமிழக அரசுக்கு வந்துள்ள நிதி வந்துள்ள விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது அதில் திரையுலக பிரபலங்களின் பங்களிப்பு இதோ:

சிவகுமார், சூர்யா, கார்த்தி: ரூ.1 கோடி

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்: ரூ.1 லட்சம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்: ரூ.25 லட்சம்

உதயநிதி ஸ்டாலின்: ரூ.25 லட்சம்