shadow

மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டுக்கான கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குமாறும், மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை 90% ஆக உயர்த்துமாறும், மத்திய அரசின் அமைச்சருக்கு எழுதியுள்ள கடித விவரம்: