நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், அமோக வெற்றி பெற்றுள்ளார்.

நியூசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அவர்களின் தொழிலாளர் கட்சி 50 சதவிகித வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது

நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அவர்கள் கொரோனா பரவலை மிகத்திறமையாக கட்டுப்படுத்தியதற்கு பரிசாக அந்நாட்டு மக்கள் இந்த வெற்றியை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளனர்

Leave a Reply