shadow

கொரானா பரவலை தடுக்க தடுப்பூசி போடுதலை அரசு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது 16 ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டுக்கு அங்கீகரித்துள்ளன. கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் ஆய்வில் தகவல்.