கொடியில் நிலவு, நிலவில் கொடி! ஹர்பஜன்சிங்கின் அசத்தல் டுவீட்

ஒருசில நாடுகள் தங்கள் கொடியில் நிலவை வைத்துள்ளன. ஆனால் சில நாடுகள் மட்டுமே நிலவில் தங்கள் நாட்டின் கொடியை நிலை நிறுத்தியுள்ளது என்று பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் டுவீட் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த டுவீட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்று இந்தியாவின் இஸ்ரோ, சந்திராயன் 2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியதை தொடர்ந்து ஹர்பஜன்சிங் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த டுவீட்

Leave a Reply