shadow

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்திருந்தது என்பது தெரிந்ததே ஸ்கோர் விபரம்

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 364/10

கே.எல்.ராகுல்: 129
ரோஹித் சர்மா: 83
விராத் கோஹ்லி:42
ஜடேஜா:40

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 119/3

பர்ன்ஸ்: 49
ஜோ ரூட்: 48*
டாம் சிப்லே: 11
ஜான்னி பெயர்ஸ்டோ: 6*