பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தொலைக்காட்சி நடிகை ஷிவானி நாராயணன் குவாரண்டின் பீரியடில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தக் குவாரண்டின் காலத்திலும் அவர் ஸ்டார் ஹோட்டல் அறையில் கவர்ச்சியாக விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

அந்த வகையில் புடவை அணிந்து உட்கார்ந்தபடியே கிட்டத்தட்ட பாதி உடல் தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

இந்த புகைப்படத்தை வழக்கமாக அவரது ரசிகர்கள் பாராட்டியும் நெட்டிசன்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

//www.instagram.com/p/CFrYDtdn5eW/?utm_source=ig_web_copy_link

Leave a Reply