குடிபோதையில் நடிகர் அபிஷேக்கை தாக்கிய பிரபல நடிகர்: போலீஸ் வழக்குப்பதிவு

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகி விமல் அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகளில் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது அவர் ஒரு நடிகரை குடிபோதையில் அடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

குடிபோதையில் நடிகர் அபிஷேக்கை நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Leave a Reply