அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் வேட்பாளர்கள் 23 பேர் சமீபத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கீழ்வேளூர் தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் மாற்றப்பட்டு தற்போது புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

Leave a Reply