கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனட்’ ரிலீஸ் எப்போது?

உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இயக்கிய அடுத்த படம் ‘டெனட்’ இறுதிக்கட்டத்தில் உள்ளது

இந்த நிலையில் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை 17ல் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆக்சன் த்ரில்லர் படத்தில் பாலிவுட் நடிகை டிம்பிள் கபாடியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply