காவேரி மருத்துவமனையில் தளபதியை சந்தித்த தளபதி
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க காவேரி மருத்துவமனைக்கு பல தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் தினந்தோறும் வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன்னர் நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்
அங்கு தளபதி ஸ்டாலினை தளபதி விஜய் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.