shadow

கார்த்தி 18 படத்தின் புதிய ஸ்டில்கள்

‘மாநகரம்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் புதிய ஸ்டில்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வித்தியாசமான தாடி லுக்கில் கார்த்தி, வேட்டி சட்டையில் கெத்தாக ராஜ்கிரண் மற்றும் மயில்சாமி உள்பட பலர் இந்த ஸ்டில்களில் உள்ளனர்.

Leave a Reply