கார்த்தி படத்தை இயக்கினார் அடுத்தது ரஜினி, விஜய் , அஜித் தான்
கார்த்தி படத்தை இயக்கினால் அந்த இயக்குனருக்கு அடுத்த படம் ரஜினி, விஜய், அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைப்பதாக கோலிவுட்டில் ஒரு செண்டிமெண்ட் உலா வருகிறது.
கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கிய ரஞ்சித்துக்கு ‘கபாலி’, காலா வாய்ப்பு கிடைத்தது.
கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத்துக்கு அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கும்வாய்ப்பு கிடைத்தது.
கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜுக்கு அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.