shadow

காமராஜர் தொகுதியில் குஷ்பு போட்டியா?

வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

காமராஜர் வெற்றி பெற்ற விருதுநகர் தொகுதியில் இன்னும் காங்கிரஸ் கட்சிக்கென ஓட்டு வங்கி இருப்பதாகவும், நடிகை என்ற பிரபலம் குஷ்புவுக்கு சாதகமான அம்சம் என்பதால் அவர் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது

திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்றுள்ள பத்து தொகுதிகளில் விருதுநகரும் இருப்பதால் அந்த தொகுதி குஷ்புவுக்காகவே கேட்கப்பட்டுள்ளதாகவும், குஷ்பு இந்த தொகுதியின் நட்சத்திர வேட்பாளர் என்பதால் ராகுல்காந்தி இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply