‘காப்பான்’ டீசர் மற்றும் ரிலீஸ் குறித்த தகவல்!

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா முக்கிய வேடங்களில் நடித்த ‘காப்பான்’ திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியது.

சூர்யாவின் பல கெட்டப்புகள் இந்த படத்தில் அவர் தீவிரவாதி என தெரிந்தாலும் ஒரு காட்சியில் அவர் அரசுக்கு மிகவும் முக்கியமானவர் என்ற ஒரு காட்சியும் உள்ளது. சாயிஷா, ஆர்யா, மோகன்லால் கேரக்டர்கள் சூப்பராக கையாளப்பட்டுள்ளதும் டீசரில் தெரிய வந்துள்ளது.

ஹாரீஸ் ஜெயராஜின் பின்னணி இசை பட்டைய கிளப்புவதும் ஒரு பலம். மொத்தத்தில் இந்த டீசர் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் ஒரு விருந்தாக உள்ளது

Leave a Reply