காதலிக்காதவர்கள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்கள்:சாந்தனுவின் காதலர்தின ட்வீட்

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர்கள் பலர் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் காதலர் தினம் மெசேஜை குறிப்பிட்டுள்ளார்.

காதலர்களாக இருப்பவர்கள் அழகாக லவ் பண்ணுங்க, ஜாலியாக இருங்கள். முரட்டுசிங்கள்கள் வாழ்க்கையை இப்பவே வாழ்க்கையை நன்றாக என்ஜாய் பண்ணுங்கள். அதுமட்டுமன்றி இன்று வெளியாக இருக்கும் ஒரு குட்டி கதை பாடலுக்காக வெயிட் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்

சாந்தனுவின் இந்த ட்விட் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply