காஞ்சனா’ இந்தி ரீமேக் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘காஞ்சனா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் படத்தையும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது

அக்சயகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கைரா அத்வானி நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘லக்ஷ்மி பாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்து வருகிறார். சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்று கூறப்படுகிறது

Leave a Reply