காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியாகாந்தி

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். இதனையடுத்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

சற்றுமுன்னர் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார், ராகுல் காந்தி முன்னிலையில் முன்னாள் பாரத பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் முன்மொழிந்ததை அடுத்து சோனியா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply