கவுதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த Mr.லோக்கல் திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்து அதன் பின்னர் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிந்த்தே

இந்த நிலையில் Mr.லோக்கல் விட்டுச்சென்ற தேதியை தற்போது கவுதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ பிடித்துள்ளது. ஆம், தேவராட்டம் திரைப்படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ராஜ்கிரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திர்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

Leave a Reply