கமல், ரஜினி, விஜயகாந்த் பட நடிகை போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

கமல்ஹாசன் நடித்த சலங்கை ஒலி, தசாவதாரம், கமல், ரஜினி இணைந்து நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’, விஜயகாந்த் நடித்த ‘ஏழை ஜாதி’ மற்றும் சமீபத்தில் வெளிவந்த ‘கேணி’ உள்பட பல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதா

இவர் இன்று காலை பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவர் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது

உத்தரப்பிரதே மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை ராம்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயப்பிரதா என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply