கன்னித்தீவு: முதலையிடம் சிக்கிய நான்கு நடிகைகள்

வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி ஆகிய நான்கு நடிகைகள் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘கன்னித்தீவு

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சற்றுமுன் நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரில் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி ஆகிய நால்வரும் தண்ணீரில் இருப்பது போன்றும் தண்ணீரினுள் ஒரு முதலை இருப்பது போன்றும் உள்ளது. இந்த படத்தை சுந்தர்பாலு என்பவர் இயக்கி வருகிறார்.

Leave a Reply